கொங்கணகிரி

காங்கேயத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

தற்போது வட்டமலை என்று அழைக்கப்படுகிறது. முருகப்பெருமான் முத்துக்குமரனாக மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றார். வள்ளி, தெய்வானையுடன் இணைந்து ஒரே சன்னதியில் உள்ளனர்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com